Optical Illusion: உங்கள் பார்வைக்கு ஒரு சவால். படத்தில் பதுங்கி இருக்கும் நாயை ஏழு வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Optical Illusion: உங்கள் பார்வைக்கு ஒரு சவால். படத்தில் பதுங்கி இருக்கும் நாயை ஏழு வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Published on: March 17, 2025 at 8:22 pm
ஒவ்வொரு நாளும் பல ஆப்டிகல் மாயை படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புதிர் விளையாட்டு, கொடுக்கப்பட்டுள்ள புதிர்களை தீர்க்க இணைய பயனர்களை சவால் விடுகின்றன. நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கிறவரா, அதிக IQ உள்ளவரா என்பதை ஆப்டிகல் இல்லுஷன்கள் மூலம் அறியலாம். மேலும் உங்கள் புத்திசாலித்தனத்தின் அளவையும் கண்டறிய முடியும். ஒளியியல் மாயைகள் ஒருரின் கவனத்தை ஈர்த்து சிதறவிடாமல் நிலைநிறுத்தி நினைவை அதிலே தக்கவைத்துக்கொண்டு உள்ளார்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து நேரத்தை அழகாக ஆக்குகிறது.
இந்த மாயை படங்கள் உங்கள் கண்கள் பார்க்கும் தகவல்களை உங்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும். ஆப்டிகல் மாயை படங்கள் வெற்றுப் பார்வையில் ஒரு பொருளை மறைத்து படத்தை நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது புலப்படச்செய்கிறது. கூர்மையான பார்வை மற்றும் சிறந்த கண்காணிப்புத் திறன் உள்ளவர்களால் மட்டுமே படத்தில் உள்ள புதிரைக் கண்டுபிடிக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்ட குணங்கள் இல்லாத மற்றவர்கள் புதிரை தீர்க்க தவறிவிடுவார்கள்.
இதையும் படிங்க : இறால் கூட்டத்துக்கு நடுவே நண்டு; காக்கை போல் சரியா தூக்குங்க பார்க்கலாம்!
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. இந்த காட்சி சவாலை மேதைகளால் மட்டுமே தீர்க்க முடியும். உங்களால் முடியுமா? என்று செக் பண்ணுங்க. கீழே உள்ள படத்தில் வீடுகள் கட்டிக் கொண்டிருப்பதை போன்றும் அந்தப் பகுதியை சுற்றிலும் மரங்கள், புல் புதர்கள் இருப்பதைப் போன்று காட்சியளிக்கிறது. இங்கே ஓர் நாய் பதுங்கி இருப்பதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் உங்கள் பார்வையை கூர்மையாக்கி கவனித்தால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும். படத்தில் பதுங்கி இருக்கும் நாயை ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஒளியியல் மாயை உங்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 7 6 5 4 3 2 1 0 மறைந்திருக்கும் நாயை கண்டுபிடித்து விட்டீர்களா? பதுங்கி இருக்கும் நாயை கண்டுபிடித்தால் சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.
உங்களால் நாயை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் நாயை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com