Optical Illusion: படத்தில் மறைந்துள்ள ஆப்பிள் பழத்தை 5 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்
Optical Illusion: படத்தில் மறைந்துள்ள ஆப்பிள் பழத்தை 5 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்
Published on: February 19, 2025 at 4:04 pm
சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கவர்ந்த ஆப்டிகல் மாயை விளையாட்டு தற்போது வைரலாகி வருகின்றன. இது பலரின் மனதை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது நுண்ணறிவை சோதிக்கும் ஒரு சவாலான விளையாட்டு ஆகும். இது புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை.
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில் ஏராளமான சிவப்பு நிற ஸ்ட்ராபெரி மற்றும் செர்ரி பழங்கள் காணப்படுகிறது. இந்த பழங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஆப்பிள் பழமும் உள்ளது. இந்த ஆப்பிள் பழத்தை கண்டுபிடிக்க கூர்மையான பார்வை அவசியம்.
இந்த புதிர் உங்கள் உற்று நோக்கும் திறன் மற்றும் கண்காணிப்பு திறனை கூர்மைப்படுத்தும். மேலும் உங்களின் பொறுமை மற்றும் நுண்ணறிவுக்கு சவால் விடக்கூடியதாக அமைந்துள்ளது. சிவப்பு நிற ஸ்ட்ராபெரி மற்றும் செர்ரி பழங்கள் மத்தியில் மறைந்துள்ள ஆப்பிள் பழத்தை கண்டுபிடிக்க பார்க்கலாம். கண்டுபிடிக்க உங்களுக்கு 5 நொடிகள் மட்டுமே உள்ளன.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 5 4 3 2 1 0 மறைந்திருக்கும் ஆப்பிள் பழத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். ஆப்பிள் பழத்தை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது.
உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இதையும் படிங்க : ஷார்ப்பான கண்களுக்கு ஒர் சவால்; C இங்கே, G எங்கே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com