Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில், சிவப்பு பாண்டாக்கள் நிறைந்த காட்சியை நீங்கள் காணலாம். ஆனால் மூன்று நரிகள் அவற்றில் மறைந்துள்ளன, அவற்றைக் கண்டுபிடிப்பது உங்கள் வேலை. மூன்று நரிகளையும் கண்டுபிடிக்க உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே உள்ளன.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1 மறைக்கப்பட்ட மூன்று நரிகளையும் கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் அனைத்து நரிகளையும் கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் – உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!
மறைந்துள்ள மூன்று நரிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை விலகி ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும்.இந்த புதிரை உங்கள் நண்பா்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Optical Illusion: ஏராளமான காக்கைகள் நிறைந்த கடற்கரை மணல் பரப்பில், மூன்று நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது இதை நீங்கள் ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்….
Optical Illusion: காட்டில் உள்ள ஹிட்டன் டைகரை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று செக் பண்ணுங்க. ஹிட்டன் டைகரை 10 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.