Diabetics | நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய 7 உணவுப் பொருள்கள் குறித்து பார்க்கலாம்.

February 17, 2025
Diabetics | நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய 7 உணவுப் பொருள்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 27, 2024 at 6:56 am
Diabetics | பொதுவாக, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் வாங்காதீர்கள். இது சொந்தக் காசில் தீங்கிழைவிப்பதாகும். மேலும், இதை நீங்கள் கைவிட்டுவிட்டு, ஆரோக்கியமாக உணரவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பதும் இன்றியமையாதது.
அந்த வகையில், இன்சுலின் எதிர்ப்பிற்கு எதிராக பயனுள்ள 10 உணவுகளின் பட்டியலை பார்க்கலாம். இந்த உணவுப் பொருள்கள் ஒருவரது உணவுப் பட்டியலில் இருந்தால், அவர் ஆரோக்கியமானவராக உணர்வார். மேலும், இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவும் உதவும்.
இந்த உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவு சரிவிகிதமாக காணப்படும் என நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : பாராசிட்டமால் மாத்திரை தரமானதா? ஆய்வு சொல்வது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com