ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானியின் ராசி என்ன? இந்திய பணக்காரர்கள் பெரும்பாலும் இந்த ராசிதான்!

இந்திய பணக்கார தொழிலதிபர்களின் ராசிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Published on: August 30, 2024 at 3:29 pm

Updated on: August 30, 2024 at 4:38 pm

Reliance Jio Mukesh Ambanis zodiac sign | இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், மிதுனம் மற்றும் சிம்ம ராசியின் கீழ் பிறந்தவர்கள் 84 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது தெரியவந்துள்ளது. அடுத்த இடத்தில் மிதுனம் உள்ளது. இந்த ராசியினர் 68 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளனர்.
அடுத்ததாக, தனுசு ராசிக்காரர்கள் 64 சதவீத செல்வ உயர்வுடன், துலாம் ராசிக்காரர்கள் 61 சதவீதத்துடன் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
தொடர்ந்து மகரம், மீனம் ராசியினர் உள்ளனர். இவர்களின் வளர்ச்சி 58 மற்றும் 46 சதவீதமாக வளர்ந்துள்ளது.

அடுத்து, கும்பம் மற்றும் கன்னி எட்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இவை, ஒவ்வொன்றும் 39 சதவிகிதம் செல்வத்தை கொடுத்துள்ளன. மேலும், மேஷம், விருச்சிகம், ரிஷபம் ஆகியவை முறையே 34 சதவீதம், 33 சதவீதம் மற்றும் 32 சதவீதம் செல்வ வளர்ச்சியுடன் காணப்படுகின்றன.

ஒட்டுமொத்த பணக்காரர்கள் பட்டியலில் கடகம், மிதுனம் முன்னணி வகிக்கின்றன. குமார் மங்களம் பிர்லா மற்றும் எல்.என். மிட்டல் இந்த ராசியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சுனில் மிட்டல் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் மிதமான வளர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளனர். இவர்கள் விருச்சிகம், மேஷம் பட்டியலில் உள்ளனர்.

இதையும் படிங்க பெண் மூக்கின் நுனியில் மச்சம்: சாஸ்திரம் கூறும் பலன் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com