பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
Published on: September 2, 2024 at 12:54 pm
Can diabetics eat Panaikilangu | பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவில் சர்க்கரை நோய் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பொதுவாக சர்க்கரை நோயில் டைப்1, டைப்2 என இரண்டு வகைகள் உள்ளன. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்த உணவுப் பொருள்களினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமா? என்றும் அஞ்சுகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ஆஷா லெனின் பரிந்துரைத்த சில உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கு மற்றும் முள்ளங்கியை சாப்பிடலாம்.
மேலும் பூமிக்கு மேலே விளையக்கூடிய பழ வகைகளில் ஆப்பிள், பப்பாளி, கொய்யா, பலாப்பழம் மற்றும் நாவல் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்து, மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை உண்டு வருவதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை குறைக்கலாம்.
மேலும் இதுகுறித்து தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது மிகவும் நல்லது.
இதையும் படிங்க: அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர்; இத்தனை நன்மைகளா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com