ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து சம்பளம் பெறுகிறார் என செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து ஈரான் அதிபர் மரணத்தை தழுவியது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை காதல் சரண்யா வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
Dr Ramadoss | தமிழ்நாட்டில் சரியும் நெல் கொள்முதல் அளவு குறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Kerala Lottery Win Win W-785 Result | கேரள லாட்டரி வின் வின் W- 785 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.
Today Gold rate | சென்னையில் இன்று ஆபணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து காணப்பட்டது.
எந்த ஒரு கார்டு இல்லாமலும் ஏடிஎம்களில் பண டெபாசிட் செய்யலாம். இதை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
அமிர்தசரஸில் இயங்கிவந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் 7 பேர் காயமுற்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com