ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானு தங்களின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் இந்திய- சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Optical Illusion | படத்தில் மறைந்துள்ள மூன்று முகங்களை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 10 வினாடிகள் மட்டுமே!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை துவங்கி உள்ளது.
ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பொது விமர்சனங்களை முற்றிலுமாக அகற்ற ஒத்துழைக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா இணைந்துள்ளார்.
தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை கத்தியா குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com