Naga Chaitanya celebrates Sobitha: மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.
Tamil News Live Updates October 9 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்டோபர் 09, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Anbumani Ramadoss: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-படுகொலை, தாயார் படுகொலை வழக்கில் தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-21 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.8, 2025) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil News Live Updates October 8 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com