Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இயற்கை குளத்தில் விடப்பட்டது.
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இயற்கை குளத்தில் விடப்பட்டது.
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)...
CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Senior Citizens Savings Scheme: மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் நன்மைகள், தகுதி, வைப்பு வரம்புகள், வரிச் சலுகைகள்...
பெண்கள் பார்க்க வேண்டிய 5 படங்கள் இங்குள்ளன.
Indian Navy SSC Recruitment 2025: இந்திய கடற்படை எஸ்.எஸ்.சி ஆட்சேர்ப்பு 270 பணியிடங்களுக்கு தொடங்குகிறது. இதற்கான அறிவிப்புகள்...
TTV Dhinakaran requests volunteers: "தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி கழகத்தின் வளர்ச்சிக்கு உதவிடுவோம்" என அ.ம.மு.க. பொதுச்...
IBPS SO Main Result 2024: IBPS SO மெயின்ஸ் தேர்வு 2024 ஸ்கோர் கார்டுகள் வெளியாகி உள்ளன.
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
Kerala Lottery Nirmal NR-419 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 419 குலுக்கலில் முதல் பரிசு...
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (பிப். 14, 2025) ராசிபலன்களை பார்க்கலாம்....
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், விஜய்-கிஷோர் சந்திப்பு...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com