Bank Jobs | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 500 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.17 கடைசி தேதி ஆகும்.
Bank Jobs | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 500 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.17 கடைசி தேதி ஆகும்.
Published on: September 15, 2024 at 1:59 pm
Updated on: September 15, 2024 at 2:00 pm
Bank Jobs | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் 500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இப்பணிக்கு 500 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17 ஆம் தேதி ஆகும்.
வயதுவரம்பு
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக்க கட்டணம்
ஜெனரல் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 944 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்.சி/ எஸ்.எடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 696 மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 472 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு , மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான unionbankofindia.co.in வில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
இதையும்ப படிங்க : எஸ்.பி.ஐ சிறப்பு அதிகாரி பணி; 58 பணி இடங்கள்: உடனே விண்ணப்பிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com