நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை துவங்கி உள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை துவங்கி உள்ளது.
Published on: November 20, 2024 at 6:45 pm
NLC India Limited Jobs | மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை நவம்பர், 18 முதல் தொடங்கி உள்ளது.
மொத்த காலியிடங்கள்: 334
வெவ்வேறு பணிகளுக்கு காலிப் பணியிடங்களும் தகுதி வயது வரம்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
வயது வரம்பு
பதவிக்கு ஏற்ப மாறுபடும். மேலும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு – 5 ஆண்டுகள் ஓபிசி பிரிவினருக்கு – 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்றும் செயலாக்க கட்டணம் ஜி.எஸ்.டி உட்பட ரூ.354 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
கல்வி தகுதி
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கும் முறை
www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 17, 2024 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி டிசம்பர் 17, 2024 (23:45 மணி) ஆகும்.
இதையும் படிங்க சி.ஐ.எஸ்.எப்-பில் முழுமையான மகளிர் படை; மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com