Supreme Court Of India Recruitment 2025: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Supreme Court Of India Recruitment 2025: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: February 6, 2025 at 8:33 pm
உச்ச நீதிமன்றத்தில் ஜுனியர் கோர்ட் அசிஸ்டன்ட் பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்
மொத்தம் 241 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
sci.gov.in என்ற உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி
பிப்.5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8, 2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி
விண்ணப்பக் கட்டணம்
வயது வரம்பு
18 வயது நிரம்பியவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி ?
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com