இந்தியன் வங்கி எல்.பி.ஓ ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்குவது எப்படி?

Indian Bank Jobs | இந்தியன் வங்கி எல்.பி.ஓ ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

Published on: October 7, 2024 at 1:18 pm

Indian Bank Jobs | இந்தியன் வங்கி உள்ளூர் வங்கி அதிகாரி(எல்.பி.ஓ) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

இந்தியன் வங்கி எல்.பி.ஓ தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கான தேர்வு அக். 10 ஆம் தேதி நடக்கிறது.

ஹால் டிக்கெட்டை அதிகார்பூர்வ தளமான indianbank.in இல் பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • முதலில் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ தளமான indianbank.in-க்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் “கரியர்” (Career) டேபைக் கிளிக் செய்யவும்
  • இப்போது புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் “ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்” (Click here for downloading Call Letter for Online Exam) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பதிவு எண்/ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும்
  • உங்கள் இந்தியன் வங்கி LBO அட்மிட் கார்டு 2024 தோன்றும். இதைச் சரிபார்த்து பதிவிறக்கவும்
  • தேர்வு நாளுக்கான ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

தேர்வு முறை

  • எழுத்து/ஆன்லைன் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொத்தம் 155 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
  • தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தவறான பதில் அளிக்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண்ணில் 1/4 குறைக்கப்படும். பதிலளிக்காத கேள்விக்கு மதிப்பெண் கழிக்கப்படாது.
  • எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.
  • காலியிடங்களை பொறுத்து மொத்த மதிப்பெண்ணில் எடுத்த கட்ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு 100 மதிப்பெண் கொண்ட நேர்முகத் தேர்விற்கு கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க

மெட்ராஸ் ஐஐடியில் புதிய நான்கு படிப்புகள்.. உடனே முந்துங்க! IIT Madras

மெட்ராஸ் ஐஐடியில் புதிய நான்கு படிப்புகள்.. உடனே முந்துங்க!

IIT Madras: 2026–27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் வகையில் ஐஐடி மெட்ராஸ் புதிய 4 முதுநிலை பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது….

டெல்லி ஐ.ஐ.டி.யில் ஃபெல்லோஷிப் வாய்ப்பு.. 8 வார பயிற்சி.. உடனே விண்ணப்பிங்க! IIT Delhi

டெல்லி ஐ.ஐ.டி.யில் ஃபெல்லோஷிப் வாய்ப்பு.. 8 வார பயிற்சி.. உடனே விண்ணப்பிங்க!

IIT Delhi: டெல்லி ஐ.ஐ.டி. இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டின் (2026) கோடை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் படிப்புக்காக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது….

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், Zoho புரிந்துணர்வு ஒப்பந்தம்.. முழு விவரம்! Puducherry

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், Zoho புரிந்துணர்வு ஒப்பந்தம்.. முழு விவரம்!

Puducherry: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் ZOHO நிறுவனம், பொருள் அறிவியல் மற்றும் ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டுள்ளன….

ஐ.டி.ஐ படித்தாலே போதும்.. தமிழக அரசில் உத்தியோகம்.. உடனே அப்ளை பண்ணுங்க! Job announcement

ஐ.டி.ஐ படித்தாலே போதும்.. தமிழக அரசில் உத்தியோகம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Job announcement: ஐடிஐ டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது….

நீதித்துறை குறித்து சர்ச்சை.. நிபந்தனையற்ற மன்னிப்பு.. பாட புத்தகங்கள் வாபஸ்! NCERT Class 8 textbook Row

நீதித்துறை குறித்து சர்ச்சை.. நிபந்தனையற்ற மன்னிப்பு.. பாட புத்தகங்கள் வாபஸ்!

NCERT Class 8 textbook Row: NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற நீதித்துறை குறித்த ஆட்சேபனைக்குறிய கருத்துகளுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com