என்.ஆர்.ஆர்.எம்.எஸ் ஆட்சேர்ப்பு 2024 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்.ஆர்.ஆர்.எம்.எஸ் ஆட்சேர்ப்பு 2024 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: November 18, 2024 at 11:40 am
NRRMS Recruitment 2024 | நேஷனல் ரூரல் ரிக்ரியேஷன் மிஷன் சொசைட்டி (என்.ஆர்.ஆர்.எம்.எஸ்) 4752 பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் என்.ஆர்.ஆர்.எம்.எஸ் இன் திட்டமான தீன்தயாள் உபாத்யாய் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக (டிடியு-ஆர்ஐடி) ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் என்.ஆர்.ஆர்.எம்.எஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான nrrmsvacancy.in இல் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி – நவம்பர் 28, 2024
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது/ஓபிசி/எம்.ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.350 செலுத்த வேண்டும்.
எஸ்.சி / எ.டி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு செயல்முறை
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான nrrmsvacancy.in -இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க பேட்மிண்டன் சாம்பியன் டூ ஐ.பி.எஸ் அதிகாரி: யார் இந்த குஹூ கார்க்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com