மீண்டும் விஜய் உடன் இணைந்த பூஜா: கலக்கல் ஸ்டில்ஸ்!

Pooja reunited with Vijay again | மீண்டும் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

Published on: October 6, 2024 at 2:00 pm

Updated on: October 6, 2024 at 2:01 pm

Pooja reunited with Vijay again | தெலுங்கு, இந்தி, தமிழ் என சினிமாவில் ஒரு ரவுண்ட் வரும் பூஜா ஹெக்டே மராட்டியத்தை சேர்ந்தவர். இவர், 2012ஆம் ஆண்டு முகமூடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

தெலுங்கில் 2014 ஆண்டு ஒக லைலா கோஷம் என்ற படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன்பின்னர் தெலுங்கில் தொடர்ந்து நடித்தார்.

தெலுங்கில் அல வைகுந்தபுரமலு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்றார். இந்தப் படங்களுக்காக இவருக்கு விருதும் கிடைத்தது.

மராட்டிய தலைநகர் மும்பையில் பிறந்தாலும் பூஜாவின் தாய் மொழி துலு ஆகும். பந்த் குடும்ப பின்னணியை கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.

பூஜா 2009ஆம் ஆண்டு இந்திய அழகி போட்டியில் கலந்துகொண்டு ரன்னர்அப் ஆக வந்தார். அதன்பின்னர், சினிமாவில் தோன்றினார். இவரை தமிழ் சினிமாவில் மிஸ்கின் அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கு, இந்தியில் கவனம் செலுத்திவந்த பூஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் உடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க

அடுத்த விஜயகாந்த் இவர்தான்.. சின்ன கவுண்டர் பட இயக்குனர் ஓபன் டாக்.! RV Udayakumar

அடுத்த விஜயகாந்த் இவர்தான்.. சின்ன கவுண்டர் பட இயக்குனர் ஓபன் டாக்.!

R V Udayakumar: அடுத்த விஜயகாந்த் இவர்தான் என தனது மனதில் பட்டதை ஓபனாக பேசியுள்ளார் சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்….

என் பாடலை ஹாலிவுட்டில் காப்பி அடிச்சுட்டாங்க.. பிரபல இசை அமைப்பாளர் ஆதங்கம்.! Devi Sri Prasad

என் பாடலை ஹாலிவுட்டில் காப்பி அடிச்சுட்டாங்க.. பிரபல இசை அமைப்பாளர் ஆதங்கம்.!

Devi Sri Prasad : எனது பாடலை ஹாலிஉட்டில் காப்பி அடிச்சுட்டாங்க என புகார் அளிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்….

ஆனந்தி கதாபாத்திரம் போல்.. மொக்க ஜோக் வனிதா குறித்து பேசிய நடிகை அஞ்சலி! Actress Anjali

ஆனந்தி கதாபாத்திரம் போல்.. மொக்க ஜோக் வனிதா குறித்து பேசிய நடிகை அஞ்சலி!

Actress Anjali: நடிகை அஞ்சலி சிவா நடிப்பில் பறந்து போ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை நான்காம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது….

நடிகர் கிருஷ்ணா கைது; போலீஸ் அதிரடி நடவடிக்கை! Actor Krishna arrested

நடிகர் கிருஷ்ணா கைது; போலீஸ் அதிரடி நடவடிக்கை!

Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….

நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை? பரபரக்கும் கோடம்பாக்கம்! Actor Krishna undergoes medical examination

நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை? பரபரக்கும் கோடம்பாக்கம்!

Actor Krishna undergoes medical examination: போதைப் பொருள் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com