மீண்டும் தனுஷ் படத்தில் நித்தியா மேனன்; அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Nithya Menon | நடிகர் தனுஷின் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

Published on: October 14, 2024 at 12:20 pm

Nithya Menon | நடிகர் தனுஷ் எழுதி இயக்கும் புதிய படம் இட்லி கடை. இந்தப் படத்தில் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. நடிகர் நடிகைகள் தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

தனுஷின் சமீபத்தில் வெளியான திரைப்படமான ராயன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் உசுரே நீதானே என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பீட் அடித்தது. மேலும் தனுஷின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பல்வேறு காட்சிகள் பேசப்பட்டன. எனினும் படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் கதை குறித்த விவாதம், விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் புதிதாக திரைப்படம் ஒன்றை எழுதி இயக்க உள்ளதாக அறிவித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இட்லி கடை என பெயரிடப்பட்டது. தற்போது படம் குறித்து மலையாள நடிகை நித்யா மேனன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நானும் இட்லி கடை திரைப்படத்தில் நடிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com