நடிகை நயன்தாரா நடிப்பில் புதிய படத்தின் டைட்டில் டீசர் வௌியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா நடிப்பில் புதிய படத்தின் டைட்டில் டீசர் வௌியாகி உள்ளது.
Published on: November 18, 2024 at 12:14 pm
Nayantharas New film Title Teaser | நடிகை நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது புதிய படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ராக்காயி’ என பெயரிடப்பட்டுள்ளது.
செந்தில் நல்லசாமி இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகிறது. படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
பல சிக்கல்களுக்கு பிறகு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் ஆவணப்படமும் இன்று நெட்பிளிக்சில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க ஷாருக், விஜய், பிரபாசை பின்னுக்குத் தள்ளிய அல்லு அர்ஜுன்; சம்பளத்தில் இவர்தான் டாப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com