Thandel Box Office: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள தண்டேல் படத்தின் 11ஆம் நாள் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷன்ஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Thandel Box Office: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள தண்டேல் படத்தின் 11ஆம் நாள் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷன்ஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Published on: February 18, 2025 at 10:31 pm
தண்டேல் படத்தின் வசூல் விவரம்: நடிகை சாய் பல்லவி, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் தண்டேல். இந்தப் படத்தின் 11ஆம் நாள் வசூல் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 11ஆம் நாள் முடிவில் படம் ரூ.57.05 வசூலித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் வசூல் தற்போது சரிந்து வருகிறது. 11ஆம் நாள் முடிவில் ரூ.67 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படம் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலை கொடுத்துள்ளது.
எனினும் தெலுங்கு மொழியில் மட்டும் 15.67 சதவீதம் வரை வசூலித்துள்ளது. இதற்கிடையில், 10ஆம் நாளான சூாயிற்றுக்கிழமை படம் ரூ.2.05 கோடி வசூலித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்தப் படம் பிப்.7ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. லவ் ஸ்டோரி என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஜோடி தண்டேல் என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் காதல் வயப்பட்ட அமீர்கான்? பரபரக்கும் பெங்களூரு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com