Jananayagan Censor Cuts, Release Buzz : தமிழக முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்பது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
Jananayagan Censor Cuts, Release Buzz : தமிழக முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்பது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

Published on: July 12, 2026 at 1:27 pm
சென்னை, ஜுலை 12 2026: தமிழக முதலமைச்சர் விஜயின் இறுதி திரைப்படமான ஜனநாயகன் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. மொத்தம் 20 விநாடிகள் நீக்கப்பட்டு, சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. படம் ஜூலை 24, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நீக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட காட்சிகள்
Ambedkar குறித்த காட்சி: புத்தகத்தின் அட்டையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் காட்டப்படும் காட்சிகள் மாற்றப்பட்டன.
TVK குறிப்பு: “Ambedkar sattam…TVK sattam” என்ற வசனம் நீக்கப்பட்டது; TVK என்ற சொல் முழுவதும் மியூட் செய்யப்பட்டது.
இந்தியக் கொடி காட்சி: தரையில் விழும் காட்சி முழுமையாக நீக்கப்பட்டது.
இது தவிர குழந்தை ஒன்று எரியும் காட்சியும் சில ராணி என்ற பெயர் உள்ள காட்சியும் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன். விஜய் முதலமைச்சராவதற்கு முன்பு நடித்த திரைப்படம் தற்போது முதலமைச்சர் விஜய், என்ற சப் டைட்டில் உடன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க; நீருக்கடியில் சண்டைக் காட்சி.. ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மைசா புதிய அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com