Kangana Ranauts hotel income: இமாச்சலப் பிரதேசத்தில் தான் நடத்தும் உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் இதர செலவுக்கு ரூ.15 லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தாலும், ஒரே நாளில் ரூ.50 மட்டுமே சம்பாதித்தேன் என கங்கனா ரனாவத் கூறினார்.
—
கங்கனா ரணாவத்
——–
மண்டி, செப்.19, 2025: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மக்களவை சட்டமன்றத் தொகுதியான மண்டிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத் சந்தித்துப் பேசினார்.