‘குற்றால சாரல்’: சைத்ரா அழகு படங்கள்!

Chaithra Reddy | சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டியின் அழகுப் புகைப்படங்கள் இங்குள்ளன.

Published on: September 23, 2024 at 9:25 pm

Updated on: September 24, 2024 at 7:49 pm

Chaithra Reddy | சின்னத்திரையில் வில்லத்தனமாக நடிப்பு மூலமாக பெரும்பாலான ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்திருப்பவர் சைத்ரா ரெட்டி.


பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் விஜய டிவி சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

இவர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, இவருக்கு சன் டிவியில் நடிக்க வாய்ப்பு வந்தது.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக்கைப் போடு போடும் கயலுல் தொடரில் ஆல்யா மானசாவின் கணவரான சஞ்சிவ்க்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

சைத்ரா ரெட்டி அண்மையில் பென்ஸ் கார் ஒன்று வாங்கி இருந்தார். இந்தக் காரில் அவர் கணவருடன் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

இதையும் படிங்க  ஓணம் புடவை; அந்த இடத்தில் டாட்டூ: கேப்ரியல்லா செல்லஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com