Aishwarya Rajesh latest photos: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Aishwarya Rajesh latest photos: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Published on: October 6, 2025 at 1:43 pm
சென்னை, அக் 6, 2025: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மலையாளம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சமூக உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் வீதியில் உறங்கும் ஏழை மக்களுக்கு கம்பளிகள் வழங்கி உதவினார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல வெற்றிப்படங்களில் நடித்து, ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிட்சென்’, ‘ரன் பேபி ரன்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது பல படங்களில் பிஸியாக உள்ள ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவர் தற்போது தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
இதையும் படிங்க பாஸ்போர்ட் உடன் இன்ஸ்டா ஸ்டோரி.. யார் இந்த நடிகை ரேகா? சுஷாந்த் சிங் உடன் என்ன தொடர்பு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com