Met Gala 2025: நியூயார்க்கில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நான் ஷாருக் என வெளிநாட்டு மீடியாக்களிடம் நடிகர் ஷாருக்கான் அறிமுகமானார்.
Met Gala 2025: நியூயார்க்கில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நான் ஷாருக் என வெளிநாட்டு மீடியாக்களிடம் நடிகர் ஷாருக்கான் அறிமுகமானார்.
Published on: May 6, 2025 at 11:18 am
நியூயார்க், மே 6 2025: உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான், திங்கள்கிழமை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை) மெட் காலாவில் அறிமுகமானார்.
இது தொடர்பான ஒரு காணொளி ஆன்லைனில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைக் காட்டுகிறது.
“ஹாய் ஐ எம் ஷாருக்“
Just three letters, but the world stops — SRK! ♥️✨
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 5, 2025
KING KHAN AT MET GALA @iamsrk pic.twitter.com/nFGPyhEfTO
அப்போது, “நான் ஷாருக்,” என்று தனக்கு முன்னால் மைக்கை உயர்த்திப் பிடித்த பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகிறார். இதற்கிடையில், வோக் பத்திரிகைக்கு அளித்த ரெட் கார்பெட் நேர்காணலில், ஷாருக்கான் தனது தோற்றம் குறித்து பேசினார்.
இந்த நிலையில், “ஷாருக்கான் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் என்றும், மெட் காலாவிற்குச் செல்ல வெளியே வந்தபோது அவர்களது ஹோட்டலுக்கு வெளியே கூட்ட நெரிசலை ஏற்படுத்தியவர்” என்றும் சப்யசாச்சி முகர்ஜி தொகுப்பாளர்களுக்குத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் சூர்யாவின் ரெட்ரோ.. 4ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com