உலகம்

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நிபா வைரஸ்

February 2, 2026-

Nipah virus infection in India: “நிப்பா அரிதானது ஆனால் தீவிரமானது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

January 21, 2026-

Sunita Williams: நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப

January 21, 2026-

Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டொனால்ட் ட்ரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி

January 19, 2026-

Donald Trump: காசா அமைதி வாரியம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

January 19, 2026-

Afghanistan: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்

January 18, 2026-

Iran Protest: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன; இதுவரை இந்தப் போராட்டங்களில் 16 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்

January 14, 2026-

Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

January 13, 2026-

Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

வங்கதேசத்தில் வன்முறை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம் அடைந்தார்.

January 7, 2026-

Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி

January 5, 2026-

Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com