New Education Policy Row: எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
New Education Policy Row: எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
Naam Thamilar Kaliammal: நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Local holiday in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி, அய்யா வைகுண்ட சாமிகள் அவதார தினம் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Annamalai condemns harassment of female police officer: திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Chennai Powercut Today: சென்னையில் நாளை (பிப்.15, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
PMK to hold protest in Chennai: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பா.ம.க. ஒருங்கிணைப்பில் சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது.
TTV Dhinakarans statement: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு என புகார்கள் எழுந்துள்ளன. அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? என டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பி உள்ளார்.
TTV Dhinakaran requests volunteers: "தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி கழகத்தின் வளர்ச்சிக்கு உதவிடுவோம்" என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், விஜய்-கிஷோர் சந்திப்பு குறித்தும் அவர் பதிலளித்தார்.
Chennai: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிரூபணம் ஆனால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com