Dr. Ramadoss: பீகாரில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடப் போகிறோம்” என்றார்.
Dr. Ramadoss: பீகாரில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடப் போகிறோம்” என்றார்.
MK Stalin: “என் உடலில் உயிர் இருக்கிற வரையில்”.. என கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
Udhayanidhi stalin : 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இடையேதான் போட்டி என விஜய் கூறியுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் ரியாக்ஷன் வைரலாகிவருகிறது.
I Periyasamy admitted to hospital : தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Kanimozhi: அ.தி.மு.க.வின் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது என தி.மு.க. எம்.பி கனிமொழி தாக்கிப் பேசினார்.
Krishnagiri Chain snatch : கிருஷ்ணகிரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப் பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanchipuram District Judge Semmal Case: டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Chennai: திருமண இணையதளத்தில் பழகி பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறித்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
Annamalai : திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை.
Chennai: காஞ்சிபுரம் டூ கோயம்பேடு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com