தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்

October 4, 2025-

MK Stalin about Karur stampede : “கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா

October 4, 2025-

Adhav Arjuna interview in Dehradun : “நீதியை வெளிக்கொணர உழைத்து வருகிறோம். உண்மை வெளிவரும்” என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

October 4, 2025-

Karur stampede: கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை 'மோசமான தரமற்ற தலைமை' என்று விமர்சித்தார்.

அன்புமணி ராமதாஸ்

October 3, 2025-

Diwali Bonous demand: “போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி போனசை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

October 3, 2025-

NTK Party coordinator Seeman : "நாம் தமிழர் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக நான் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என திட்டமிட்டு பரப்பினார்கள்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி

October 3, 2025-

Edappadi palanisamy: “கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மு க ஸ்டாலின்

October 3, 2025-

MK Stalin: கும்பமேளா கூட்ட நெரிசலில் பலியானவர்களை பார்க்க செல்லாத பாரதியார் ஜனதா கட்சியின் குழு தமிழ்நாட்டிற்கு வந்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி

October 3, 2025-

Edappadi Palaniswami: கரூர் பேரணையின் போது உரிய பாதுகாப்புகள் கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

வைகோ

October 3, 2025-

Vaiko: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

October 3, 2025-

Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com