தி.மு.க. எம்.எல்.ஏ வீடு முன்பு தீக்குளித்த, அக்கட்சியின் நிர்வாகி மானகிரி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தி.மு.க. எம்.எல்.ஏ வீடு முன்பு தீக்குளித்த, அக்கட்சியின் நிர்வாகி மானகிரி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ பயணத்தில ரூ.900 கோடியை முதலீடாக ஈர்த்துள்ளார்.
மறைந்த அரசியல் தலைவர் ஜி.கே. மூப்பனாருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
chennai power cut today | சென்னையில் இன்று (ஆக.30, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் 1000 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி திருவாங்கூர்-கொச்சி சமாதான ஆளுகையின் கீழ் வனப்பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலையை கலாய்த்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சான் ப்ரான்சிஸ்கோவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருமணமான பெண் மருத்துவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் அனுப்பிய திருவாரூர் மருத்துவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com