தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
பயனாளிக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கிய நயினார் நாகேந்திரன்

October 10, 2025-

Thoothukudi: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கினார்.

உதயநிதி காலில் விழுந்த திமுக மூத்த எம்எல்ஏ காந்தி ராஜன்

October 10, 2025-

Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தொல் திருமாவளவன்

October 10, 2025-

Thol Thirumavalavan: “அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் வி.சி.க. தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன்.

உச்ச நீதிமன்றம்

October 10, 2025-

Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

திசையன்விளை பழக்கடையில் திருட்டு

October 10, 2025-

Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஸ்டாலின், கு. அண்ணாமலை

October 10, 2025-

Annamalai questions DMK Govenment: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைக்காக பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பாளர் கைது

October 9, 2025-

Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

தஷ்வந்த், அன்புமணி ராமதாஸ்

October 8, 2025-

Anbumani Ramadoss: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-படுகொலை, தாயார் படுகொலை வழக்கில் தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

October 8, 2025-

Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன், அண்ணாமலை

October 7, 2025-

Annamalai: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு விலை போய்விட்டார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com