“மது ஒழிப்புக்கு தேசிய கொள்கை வேண்டும்; இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக அதை மட்டும் செய்துவிட்டால், எத்தனை விஜய் வந்தாலும் தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும்” என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
“மது ஒழிப்புக்கு தேசிய கொள்கை வேண்டும்; இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக அதை மட்டும் செய்துவிட்டால், எத்தனை விஜய் வந்தாலும் தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும்” என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி செப்.24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
Madurai | DMK | மதுரை தி.மு.க நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Annamalai | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கூறியுள்ளார்.
Anbumani Ramadoss | ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Edappadi Palaniswami | தலைமை செயலகத்தில் பெண் செய்தியாளர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu |சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Special Trains | தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.13, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Madurai womens hostel fire | மதுரை மகளிர் விடுதியில் இன்று காலை நடந்த தீ விபத்தில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com