Anbumani Ramadoss: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
DMK MP Kanimazhi Russia Visit: பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை. பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார்.
MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ramadoss: “புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை-நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Vaiko: ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்துக்கு எதிரானது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Three language policy issue: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tuticorin: சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Anbil Mahesh: மத்திய அரசை ஓட ஓட விரட்டியவர் மு.க. ஸ்டாலின் என பெருமிதத்துடன் தெரிவித்தார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com