M K Stalin | “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
M K Stalin | “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Maha Vishnu | பிரபல பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
TTV Dhinakaran | கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Tamil Nadu | அமெரிக்காவிலிருந்து சோழர் கால கிருஷ்ணர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.2 கோடி ரூபாய் ஆகும்.
“பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள விடியா திமுக முதல்வருக்கு கடும் கண்டனம். ” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
"கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; உரிய பதில் வரவில்லை" என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Tamilisai Soundararajan | தலைமை ஆசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும் என தமிமிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Southern Railway | திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை 25 தினங்களுக்கு நிறுத்தப்படுகிறது.
சென்னையில் பணியாற்றிய பெண் போலீஸ் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தார்.
Crime News | ஊட்டியில் இளம் பெண் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கணவர் உள்பட அவரின் குடும்பத்தார் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com