Rameswaram | Indian Navy |ராமேஸ்வரம் கடலில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
Rameswaram | Indian Navy |ராமேஸ்வரம் கடலில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
Southern Railway | கூடல் நகர் மற்றும் சமயநல்லூர் இடையே பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில், ரயில் சேவைகளில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.18, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறினார்.
Anbumani Ramadoss | தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Thol Thirumavalavan | திருமாவளவனின் பழைய வீடியோ ஒன்று அவரது ட்விட்டரில் பதிவேற்றப்பட்டது பின்னர் நீக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
Namakkal | நாமக்கல்லில் கால்பந்து விளையாட சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
“மது ஒழிப்புக்கு தேசிய கொள்கை வேண்டும்; இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக அதை மட்டும் செய்துவிட்டால், எத்தனை விஜய் வந்தாலும் தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும்” என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி செப்.24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
Madurai | DMK | மதுரை தி.மு.க நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com