RMC Chennai | “மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | “மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TTV Dinakaran Tribute to Sivanthi Adithanar | பத்திரிகை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஜெயந்தியை முன்னிட்டு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.24, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Trichy rowdy Jambukeswaran arrested | திருச்சியில் தப்பியோட முயற்சித்ததாக ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.
Dr. Ramadoss | “இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதை இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போராக மத்திய அரசு கருத வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran | மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Police explanation of rowdy seizing Raja encounter in Chennai | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை தெற்கு இணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
Seizing Raja Encounter in Chennai | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடைய கூறப்படும் ரவுடி சீசிங் ராஜா இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
கோயம்புத்தூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 72 ஸ்பாக்கள் மூடப்பட்டுள்ளன.
Doctor Gandaraj Case | நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசிய விவகாரத்தில் “உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்” என மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com