POCSO Act | 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
POCSO Act | 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Priyanka Gandhi in Wayanad | வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள்கள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஹரியானாவில், பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெறும் பட்ச்தில் தலித் துணை முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என மாயாவதி கூறியுள்ளார்.
Rahul gandhi vs kangana ranaut | விவசாய சட்டங்கள் தொடர்பான கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பிரதம் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
West bengal MP Nurul Islam | திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி ஷேக் நூருல் இஸ்லாம் இன்று (செப்.25, 2024) அவரது வீட்டில் காலமானார்.
Kangana Ranaut | மீண்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்களுக்கு கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Kerala | Sexual Abuse | இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியதால், நடிகர் எடவேல பாபு விடுவிக்கப்பட்டார்.
Himachal Pradesh HC New CJ | நீதிபதி ஷக்தேர் ஹிமாச்சல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குறுகிய காலமே இருப்பார். இவர் அக்டோபர் 18ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com