Kamal Gavai: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாயின் தாயார் கூறினார்.
Kamal Gavai: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாயின் தாயார் கூறினார்.
Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Farmers: இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என அறிக்கை கூறுகிறது.
Vijayadashami 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Mallikarjun Kharge hospitalised: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Zubeen Garg Death : அஸ்ஸாம் பாடகர் மரணம் அடைந்த வழக்கில், அவரின் மேலாளர், சிங்கப்பூர் ஈவென்ட் அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Bihar Assembly Election : பீகாரில் 48 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com