இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

October 10, 2025-

Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் டெலிபோனில் பேசினார்.

காரில் பயணித்த இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

October 10, 2025-

Narendra Modi : 'உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது' என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்.

ஜன் சுராஜ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

October 9, 2025-

Jan Suraaj Party leader Prashant Kishor: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 51 வேட்பாளர்களின் ஜன் சுராஜ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில், முன்னாள் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண்

October 8, 2025-

Bihar: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பீகார் பெண் ஒருவர் டி.டி.இ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழப்பு

October 7, 2025-

Himachals Bilaspur landslide: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் கனமழை

October 7, 2025-

Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

75 வயதில் திருமணம் செய்த முதியவர்

October 7, 2025-

Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்

October 6, 2025-

Chief Justice of India BR Gavai in Supreme Court : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் ஒருவர் காலணியை அகற்றி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

October 6, 2025-

Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீ விபத்து

October 6, 2025-

Jaipur hospital fire accident: ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ-வில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5, 2025) இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com