இந்திய தொழிலதிபர் அதானையை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார் கே வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழிலதிபர் அதானையை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார் கே வலியுறுத்தியுள்ளார்.
நீர்மூழ்கிக் கப்பல் மீது மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமாகினர்.
சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
டெல்லியில் இந்த சீசனில் குளிர்ந்த இரவு இன்று பதிவாகி உள்ளது. 10.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாநிலத்தின் பெயரை ஸ்ரீ பூமி என மாற்றியுள்ளனர். புதிய பெயர்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தில் மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com