August 20, 2024-
No Comments
நடிகை கரீனா கபூர் பிங்க் நிற குர்தாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். இந்தக் குர்தாவின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏ மேரா தில் என பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் கரீனா கபூர். கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர், திருமணத்துக்கு பின்னர் பெரிய...





