August 20, 2024-
No Comments
கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றி முகாம் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி வகுப்பு எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல்...





