Thandel Box Office: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள தண்டேல் படத்தின் 11ஆம் நாள் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷன்ஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Thandel Box Office: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள தண்டேல் படத்தின் 11ஆம் நாள் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷன்ஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Dhanush - Anirudh Reunite: லப்பர் பந்து பட வெற்றியைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kudumbasthan OTT Release: குடும்பஸ்தன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Aamir Khan: ஹாலிவுட் நடிகர் அமீர்கான் மீண்டும் காதல் வயப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Selena Gomez new album: செலினா கோம்ஸ் தனது புதிய ஆல்பம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி, சிம்பு கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Actor Shine Tom Chacko in drug case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட 6 பேரை கேரள நீதிமன்றம் விடுவித்துள்ளது.
Nayanthara: நயன்தாரா மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்தப் படத்தில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி மீண்டும் திரையில் இணைகின்றனர்.
Ajith Kumar car accident: போர்க்சுக்கலில் கார் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Padma Bhushan Ajith Kumar: கார் ரேஸில் வென்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com