Kerala High Court: 2017 கேரள நடிகை மானபங்க வழக்கில் குற்றவாளிகள் இருவரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துவிட்டது.
Kerala High Court: 2017 கேரள நடிகை மானபங்க வழக்கில் குற்றவாளிகள் இருவரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துவிட்டது.
Odyssey nears $300 mn : 'தி ஒடிஸி' (The Odyssey) பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலுடன் முத்திரை பதித்து வருகிறது. அதாவது, கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு வேகம் குறையாமல் தொடர்கிறது; உலகளவில் $300 மில்லியன் வசூலை நெருங்குகிறது.
Huma Qureshi: “டெல்லியில் அமைதியான போராட்டம் மீது தடியடி நடத்தப்பட்டது” என காலா பட நடிகை ஹுமா கவலை தெரிவித்துள்ளார்.
Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படம் குறித்தும் பகவந்த் கேசரி படத்துக்கு இடையேயான ஒற்றுமை குறித்தும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Salman Khans Health : சல்மான் கானின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு உடல் நலக் குறைவா?
Jana Nayagan: ஜனநாயகன் விஜயின் கடைசி படமல்ல; முதல்வர் விஜயின் முதல் படம் என படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார்.
Sonakshi Sinha shares lathi‑charge visuals : டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி படங்களை நடிகை சோனாக்ஷி சின்ஹா பகிர்ந்துள்ளார்.
Jana Nayagan advance bookings : முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
Sathyaraj Hails DMK : தி.மு.க தேர்தல் அரசியலுக்காக உருவான இயக்கம் அல்ல; அது சமூக சேவைக்கான இயக்கம் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
Chandu Salimkumar: மஞ்சுமெல் பாய்ஸ் புறக்கணித்ததற்காக தேசிய திரைப்பட விருதுகளை சந்து சலீம்குமார் விமர்சித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com