
Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bihar: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பீகார் பெண் ஒருவர் டி.டி.இ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்டோபர் 08, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Himachals Bilaspur landslide: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Annamalai: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு விலை போய்விட்டார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது.
Nobel Prize in Physics 2025: 2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்டோபர் 07, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Chief Justice of India BR Gavai in Supreme Court : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் ஒருவர் காலணியை அகற்றி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com