Tej Pratap Yadav: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் யார் தெரியுமா?
Tej Pratap Yadav: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் யார் தெரியுமா?
Harjinder Singh Bahman shot dead: பஞ்சாப்பில் அமிர்தசரஸில் அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 26, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 25, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Asaduddin Owaisi: பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது எனக் கூறிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இது பற்றி சவுதி அரேபியாவிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.
DMK MP Kanimazhi Russia Visit: பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை. பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார்.
IMD issues red alert for Goa: கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் வெபப்ம் தணியுமா?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 24, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com