PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் காயமுற்றனர்.
Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன் 29, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.
TTV Dinakaran condoles: “அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தனி உதவியாளராக பணியாற்றிய மகாலிங்கம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன் 28, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
Actor Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 2025ல் நடைபெறுகிறது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,27 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com