Maharashtra Civic Polls 2026: மகாராஷ்ரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Maharashtra Civic Polls 2026: மகாராஷ்ரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.15, 2026) புதுடெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் 28வது சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
Delhi: டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகக் குளிரான இரவை பதிவு செய்துள்ளது. அதாவது, வெப்பநிலை 2.9°C ஆக குறைந்தது. நகரம் முழுவதும் அடர்ந்த பனிமூட்டம் பரவி, போக்குவரத்து மற்றும் தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Karnataka: கர்நாடகாவில் வீட்டு அகழ்வில் செம்புக் குடத்தில் ரூ.60 முதல் 70 லட்சம் மதிப்புள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்.
Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com