Puducherry: புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மார்ச் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
Puducherry: புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மார்ச் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.
Assembly Election 2026: மருத்துவர் ராமதாஸ் சசிகலா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எத்தனை கூட்டணிகள் தமிழ்நாட்டில் வந்தாலும் திமுக வெற்றி பெறும் என்றார்.
Sofia Firdous: ஒரிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏவான சோஃபியா ஃபிர்தோஸ், ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
South Korea: தென் கொரியாவின் டேஜியான் நகரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
Madurai High Court: மாவோயிஸ்ட் ரூபேஷு-ன் ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்ததுடன் அவருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
N. Rangaswamy: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Maharashtra: மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com