ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமா? இந்த 7 வங்கிகளை பாருங்க!

FD interest rates 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமுள்ளவர்கள் இந்த 7 வங்கிகளை நோட் பண்ணுங்க.

Published on: October 3, 2025 at 10:59 am

சென்னை, அக்.3, 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர், முதலீட்டாளர்கள் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
குறிப்பாக, வங்கிகள் பொதுவாக நீண்ட கால வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் ஒரு வருட நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதத்தை வழங்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில் நீண்ட கால முதலீடு எஃப்.டி முதலீடு குறித்து பார்க்கலாம்.

வங்கி 3 ஆண்டு முதலீடு பொது (%)3 ஆண்டு முதலீடு மூத்தக் குடிமக்கள் (% )
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா6.6 7.10
பேங்க் ஆஃப் பரோடா6.507.00
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா6.306.80
ஃபெடரல் வங்கி6.406.90
கோடக் மகிந்திரா வங்கி 6.406.90
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி6.607.10
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
6.45
6.95
வங்கி எஃப்.டி வட்டி தரவுகள்

ஃபெடரல் வங்கி ஆகஸ்ட் 18, 2025 அன்று அமலுக்கு வந்த வட்டி விகிதங்களின்படி, ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட கால நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.4%, 6.5% மற்றும் 6.5% வழங்குகிறது.
எஸ்.பி.ஐ மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.3% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.8% வட்டியும் வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜூலை 15, 2025 அன்று அமலுக்கு வந்துள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வழக்கமான குடிமக்களுக்கு மூன்று ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.50% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7% வட்டியையும் வழங்குகிறது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மூன்று ஆண்டு கால வைப்புத்தொகைகளுக்கு 6.6% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது.

இதையும் படிங்க : கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்?

கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம்.. ரூ.1 கோடி முதல் பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி? Kerala Lottery Result Today

கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம்.. ரூ.1 கோடி முதல் பரிசு.. யார் அந்த

Suvarna Keralam SK 42 : கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது….

நாட்டின் சூரிய சக்தி மின் உற்பத்தி மும்மடங்கு அதிகரிப்பு: ஸ்ரீபாத் யசோ நாயக் India Energy Transition Summit

நாட்டின் சூரிய சக்தி மின் உற்பத்தி மும்மடங்கு அதிகரிப்பு: ஸ்ரீபாத் யசோ நாயக்

India Energy Transition Summit: இந்தியாவின் எரிசக்தி மாற்ற மாநாடு புதுடெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது….

பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி? FD Rates

பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில்

FD Rates: பஞ்சாப் நேஷனல் வங்கி FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது….

பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு.. இன்று சந்தை எப்படி? Share Market News Today

பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு.. இன்று சந்தை எப்படி?

Share Market Today: இன்றைய பங்கு வர்த்தகத்தில், சந்தை முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. எஃப்.எம்.சி.ஜி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளில் அழுத்தம் இருந்தது, ஆனால் பொதுத்துறை வங்கிகள்…

இந்திய பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா! SBI predicts India’s Economy

இந்திய பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்


Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com