GST: பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.1% உயர்ந்து ₹1.83 லட்சம் கோடி ஆக காணப்படுகிறது.
GST: பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.1% உயர்ந்து ₹1.83 லட்சம் கோடி ஆக காணப்படுகிறது.

Published on: March 2, 2026 at 6:50 pm
புதுடெல்லி, மார்ச் 2, 2026: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் உயர்ந்து ₹1.83 லட்சம் கோடியை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1.69 லட்சம் கோடி இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வசூல் ₹37,473 கோடி ஆக காணப்படுகின்றது.
இதில், மாநில ஜிஎஸ்டி வசூல் ₹45,900 கோடி என பதிவாகியுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த IGST வசூல் ₹1 லட்சம் கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com